நான் மகா எழுத்தாளன் அல்ல

இந்த வலைபதிவில் தமிழில் பதிக்க ஆரம்பிக்கிறேன், முதன்முதலாக 'அம்மா' சொல்லும் குழந்தையின் மகிழ்ச்சிதான் என்னுள்ளும்...

இந்த ப்ளாக் புரட்சி செய்வதற்காக தொடங்கப்பட்டது அல்ல.

Just என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே...

எனக்குள் உழல்கின்ற எல்லா கேள்விகளுக்கும் இங்கேதான் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்...

வருக வருக

வணக்கம் நண்பர்களே,

இந்த வலைபதிவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

அ. கார்த்திகேயன்