(52) நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர்?
இணையத்தில் இந்த தளத்தில், நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர் என்பதை சொல்வதற்கு காத்திருக்கிறார்கள்... ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் நீங்களும் தெரிந்துகொள்ளலாம்...
நான் கொடுத்த பதில்களின் அடிப்படையில் எனக்கு வந்தது இதுதான்...
| Your Blogging Type is Confident and Insightful |
![]() You've got a ton of brain power, and you leverage it into brilliant blog. Both creative and logical, you come up with amazing ideas and insights. A total perfectionist, you find yourself revising and rewriting posts a lot of the time. You blog for yourself - and you don't care how popular (or unpopular) your blog is! |
மேலே அங்கங்கே, Brain powerனும், Brilliantனும் சொல்லியிருப்பாங்க...
அதையெல்லாம் கண்டுக்காதீங்க...ஹி..ஹி...


7 Comments:
எனக்கு வந்த ரிசல்ட்:
You see your blog as the ultimate personal expression - and work hard to make it great.
One moment you may be working on a new dramatic design for your blog...
And the next, you're passionately writing about your pet causes.
Your blog is very important - and you're careful about who you share it with.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன கார்த்தி மேலும் புதியதாக ஏதாவது
எழுதுங்கள்.
கார்த்திகேயன்,
உங்களை ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன்.
மேல் விவரங்களுக்கு பதிவு இதோ
http://holyox.blogspot.com/2006/06/113.html
அன்புடன்
செல்வன்
நன்று டோண்டு சார்...
தினேஷ் சார்...
அடுத்த பதிவு... ஒரு நல்ல சேதியோட வர்றேன்...
:)
அன்புடன்
கார்த்திகேயன்
செல்வன் சார்,
இந்த ஆறு பதிவு போடுவதற்குள் நான் பட்டபாடு இருக்கிறதே...:)
இன்னும் நிறையபேரை(ப்ளாக்கர்களை) mention பண்ணாமல் விட்டுவிட்டோமோ என்று கவலையாக உள்ளது...
அன்புடன்
கார்த்திகேயன்
கார்த்தி,
பசங்கள வலைவீசி தேடினீங்களாக்கும்...
:))
சாதாரண வலையில்ல சார்...
கூகிள் வலையையும், தமிழ்மண வலையையும் சேர்த்து பிண்ணி...
வீசிய வலை இது. :)
அன்புடன்,
கார்த்திகேயன்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home