விக்ரோம்...வாங்குறோம்...

என் பொறியியல் காலத்தில், விக்ரம் என்ற வகுப்புத்தோழனை இப்படித்தான் கூப்பிடுவார்கள்... (வகுப்பிலிருந்தாலும்)

"விக்ரோம்... விக்ரோம்..."('விக்ரம்' படத்தில் வருமே ஒரு பாடல்)

இன்னொரு பக்கமிருந்து இப்படி பதில்பாட்டு வரும், "வாங்குறோம்...வாங்குறோம்..."

2 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

காலேஜ்னாலே கிண்டலும் காமெடியும் இருந்தால்தானே நல்லா இருக்கும்.

உங்க பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கிறது கார்த்திகேயன்.

6:22 AM  

Blogger நாமக்கல் சிபி said...

அப்படியே தயவு செஞ்சு மட்டுறுத்தலை ஏற்பாடு செய்துடுங்க

அதாங்க comment moderation.

6:23 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home