'C'ன்ன விஷயமுங்கோ

சமீபத்தில், அருகில் இருந்த கல்லூரிக்கு External lab examiner-ஆக போக நேரிட்டது.

அது C Programming Lab...
ஒரு மாணவியிடம் Viva கேட்டுக்கொண்டிருந்தேன்.

"What is a String?" என்ற கேள்விக்கு, அதிரடியாக பதில் வந்தது இப்படி... "a wire made up of metal"

(ஒருவேளை என் அறிவை சோதிப்பதற்காக தரப்பட்ட பதிலோ?)

2 Comments:

Blogger அன்பு said...

"What is a String?" என்ற கேள்விக்கு, அதிரடியாக பதில் வந்தது இப்படி... "a wire made up of metal"

இவ்ளோ 'C'ன்ன விசயத்தையா கேப்பாங்கன்னு அப்படி ஒரு பதில் வந்ததோ என்னவோ!?
('C'ன்னப்புள்ளத் தனமால்ல இருக்கு:)

9:38 PM  

Blogger Karthikeyan said...

:-)

7:51 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home