என் நன்றி...

தமிழ்ப்பூவிற்கு தமிழ்தோற்றம் வந்தது, நண்பர் ரஜினிராம்கியால்.
ஈ-கலப்பை மற்றும் சுரதாவின் பயன்பாடுகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். மனமார்ந்த நன்றி அவருக்கு...

அதேபோல், தமிழ்ப்பூவின் மணம் பரவசெய்த தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றி...

தினமடல் மற்றும் கடலமிட்டாய் ("மிட்டாய் வாங்கலையோ மிட்டாய் மிட்டாய்") தொகுப்புகளுக்கும் என் நன்றி...

6 Comments:

Blogger Unknown said...

Neenga mattum illai... Nanbar ramkikku naanum nadri sollanumngo...

Thank u Ramki....

Ippadi Thangalish pesikittu iruntha en blog...இப்போ தமிழ் பேசுதுன்னா... அதுக்கு நண்பர் ராம்கியின் ஆலோசனை ஒரு முக்கிய காரணம்.
மதி ஐயாவுக்கும் நன்றி கூற வேண்டும்...
இவங்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்புத் தந்த நண்பரே உங்களுக்கும் மனமார்ந்த நன்றி...

11:24 PM  

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க கார்த்திகேயன்! இன்னும் நிறைய எழுதுங்க.

தேவ்: மதி ஐயா இல்லை. மதி அம்மா. :)) அதுக்காக மதி அம்மா, அக்கா நு வேணாம்! ஜஸ்ட் மதி போதும்!

ரெண்டும் பேருக்கும் நல்வாழ்த்துகள்!


-மதி

7:48 AM  

Blogger Karthikeyan said...

மிக்க நன்றி மதி அவர்களுக்கு...
தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகம் அளிக்கிறது...

மேலும் என் நன்றி ரஜினிராம்கி மற்றும் தேவ் இவர்களுக்கும்...

மீண்டும்...

10:29 PM  

Blogger நாமக்கல் சிபி said...

Ranji Ramki is thwe person who guidemd me also to write in tamil

7:05 AM  

Blogger MKVANMADHI said...

கார்த்திகேயன், எனது பிளாக் வான்மதி தினமலர் ஜனவரி 2ந் தேதி வந்திருக்கிறது, பார்த்தீர்களா? முதல்ல உங்களுக்கு நன்றி சொல்றேன்... அப்புறம் தினமலர் நாளிதழுக்கு நன்றி சொல்றேன்.

தொடர்ந்து நிறைய எழுதணும். அதுக்கு ஐடியாக்கçe அள்ளி தாங்க.

புத்தாண்டு வாழ்த்துக்கள். அப்புறம் சீக்கிரம் ஊருக்கு வாங்க... (மாட்டு) பொங்கல் வாழ்த்துக்கள்.

3:42 AM  

Blogger Karthikeyan said...

பார்த்தேன் அய்யா பார்த்தேன்...

எனது ப்ளாக் பற்றி வந்ததும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

'உலகம் கவனிக்கிறது. என்ன எழுதுகிறாயோ, அதை கவனத்துடன் யோசித்து எழுது' என்பதுதான் இதிலிருந்து எனக்குத் தரப்பட்ட மறைமுகமான அறிவுரையாக நினைக்கிறேன்.

5:32 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home