அடப்பாவமே...

சண்முகாவில் படித்தபோது, என் அறைக்கு அருகே தங்கியிருந்த பையன் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்தது...

'எப்படி?' என்று கேட்டால், அவன் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது.

"கம்யூட்டருக்கு ஆயில் ஊற்றவேன்டும்" என்று பணம் வாங்கிக்கொள்வானாம். இது எப்படி இருக்கு?

பெற்றோர்களே கவனிக்கிறீங்களா...?

2 Comments:

Blogger தினேஷ் said...

கார்த்திக் அவர்களே பின்னூட்டகளில்
கவனமாக இருப்பது சற்று முக்கியம்.
ஏனென்றால் பிறர் பெயர்களில் பலர்
பின்னூட்டம் இடுவார்கள்.

மேலும் எழுதுங்கள்.....

இப்படிங்கிறேன்.....

5:35 AM  

Blogger கார்த்திகேயன் said...

நல்லவேளை...நன்றி தினேஷ்,

முதலில் நீங்கள் சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

பின் முகமூடி அவர்களின் இந்த
பதிவைக் கண்டதும்தான் புரிந்தது (இங்கே டோண்டு என்ற பதிவாளரின்
Profile நம்பர் மாறுவதையும் கண்டுகொண்டேன்)

மிக்க நன்றி தினேஷ்...

2:13 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home