டபாய்க்கிற? கீசுடுவேன்...

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் எங்கள் கல்லூரிக்கு தமிழ் மன்றம் தொடங்கிவைக்க வந்திருந்தார்.

பேச்சின் நடுவே..."சென்னைத்தமிழில் 'டபாய்க்கிற' என்பது ஒரு அற்புதமான தமிழ் வார்த்தைதான்" என்று சொல்லவும் கூட்டத்தில் ஒரே சலசலப்பு.

பிறகு அவரே சொல்கிறார்..."'ஏண்டா அப்பா ஏய்க்கிற?' என்பது மாறி 'டபாய்க்கிற' என்றாகிவிட்டது".

இதேபோல இன்னும் நிறைய வார்த்தைகள் 'மயுவி ' (அதாமே, மருவி) விட்டிருக்கிறது. இப்படி மற்றொரு உதாரணம், 'மெய்யாலுமே'.

மீண்டும்...

5 Comments:

Blogger மணியன் said...

வாங்க வாங்க, உங்க சுவையான கல்லூரி கலாட்டாக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

5:57 AM  

Blogger MKVANMADHI said...

nice sir

I am going to publish Sigaram from January 2006 onwards.

Please give me ideas and articles

Vanmadhi

9:52 AM  

Blogger மு மாலிக் said...

லேனா தமிழ்வாணன் கூறியதாக 5 வருடங்களுக்கு முன்னாடியே எனக்கு ஒருவர் இதைக் கூறியிருகிறார். ஆனால், யார் கூறியிருந்தாலும், அவர் சிந்தனையை கன்னாபின்னா வென்று பறக்க விட்டுரிகிறார் என நினைக்கிறேன்

9:51 AM  

Blogger தினேஷ் said...

கார்த்திக் உங்க அப்பாவையும் எழுத
சொல்லுங்கள். சுவையாக இருக்கும்.

அப்டீங்கறேன்...தினேஷ்.

1:14 AM  

Blogger Karthikeyan said...

நன்றி சதீஷ்,மணியன், MKவான்மதி(எப்படி இருக்கீங்க தலைவா?),
மாலிக்,தினேஷ்...

அதென்ன, 'அப்பா எழுதினால் நன்றாக இருக்கும்' தினேஷ்?

மேலும் கருத்துக்கள் தரவும்...

உங்கள் வருகை மற்றும் பதிவுக்கு நன்றி...

3:19 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home