அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இரவில், தாமதமாக வந்து சேர்ந்தான் அறை நண்பன்...
மாடி ரூம் பூட்டியிருந்தது...
கீழே படுத்திருந்தவர்களிடம் வந்து, "டேய் மச்சான், 'கீ' கொடுடா மாடிக்கு போகணும்" என்று நச்சரித்தான்.
தூக்கக்கலக்கத்தில், ஒருத்தன் சொன்னான், "த சும்மா 'கீ கொடு கீ கொடு'ங்காத. 'கீ கொடுத்து' மாடிக்குப் போறதுக்கு நீ என்ன பொம்மையா?"
இன்னொரு குரலும் கேட்டது,
"டேய் மச்சான்...எந்திரிக்கிற நிலமையில இல்ல...ஒண்ணு நீயா கீ கொடுத்துக்கோ...இல்ல, பேட்டரி வாங்கிப்போட்டுகிட்டு மாடிக்கு போய்க்கோ"
Monday, January 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
Powered by Blogger.
-
கல்கியின் பொன்னியின் செல்வன்(the son of Kauveri) நாவலைப்பற்றி மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதில் ரொம்ப சந்தோஷம் உண்டு. பொ.செ ரேடியோ நாடகக்கு...
-
பஸ்சில் சரியான கூட்டம்... நிற்கக்கூட இடமில்லை... தப்பித்தவறி ஒரு காலைத்தூக்கிவிட்டால் போச்சு, அந்த இடமும்போய் ஒரு காலிலேயே நிற்கவேண்டிய நிலை...
-
பஸ்சில் செல்போனைத் தொலைப்பவர்கள் மற்றும் திருட்டுக்கொடுப்பவர்களுக்கு சில உருப்படியான(மற்றும் உருப்படாத) யோசனைகள் இதோ: செல்போனை வைப்ரேஷனில் இ...

No comments:
Post a Comment