Friday, December 16, 2005

சிஸ்கோ பயிற்சியில்...

கடந்த இரண்டு வாரங்களுக்கு, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சிஸ்கோ பயிற்சிக்கு போயிருந்தோம்...

உபயோகமான பயிற்சிதான் ஆனாலும்...
பொள்ளாச்சியின் குளுமையையும் அழகையும் உணர நேரமின்றி 15 நாள்கள் கடுமையான உழைப்பு. ( காலை 8.30 யிலிருந்து இரவு 11.30 வரை) எந்நேரமும் Computer Networks பற்றிதான் பேச்சு...

அவ்வப்போது கிடைக்கும் இடைவேளைகளில் நண்பர்களின் நகைச்சுவைதான் ஒரே ஆறுதல்...

(நண்பன் பார்த்தசாரதி, ஆட்டோக்காரரிடம் "ஆட்டோவுக்கு IP address" கேட்டதுதான், பெரிய நகைச்சுவை)

அனுபவங்கள் தொடரும்...

4 comments:

Boston Bala said...

தொடருங்கள்

Karthikeyan said...

நன்றி பாலா சார்...
மேலும் கருத்துகள் பதிக்கவும்...
எதிர்பார்ப்புடன்...

தினேஷ் said...

வருக வருக கார்த்திக்.இன்னும் நிறைய எழுதுங்கள்.
வழ்த்துக்கள்.

Karthikeyan said...

நன்றி பாலா சார், தினேஷ் சார்...

அடிக்கடி தமிழ்ப்பூ வீட்டுக்கு வாங்க

:-)

Search This Blog

Powered by Blogger.

Pages